பக்கம்:மறைமலையம் 3.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350



வாழ்க்கைக் குறிப்புகள்


15-7-1876 : மறைமலையடிகளார் தோற்றம்
தந்தை : சொக்கநாதர்
தாய் : சின்னம்மை
1893 : சவுந்தரவல்லியை மணம் முடித்தல்.
1895 நவம்பர் : பேரா. சுந்தரம்பிள்ளை அறிமுகம்
1897 : சோமசுந்தர நாயகர் விருப்புக்கிணங்கித் “துகளறு போதம்” நூற் செய்யுள்கட்கு உரை எழுதுதல்.
9-3-1898 : சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் ஆதல்.
19-4-1900 : அடிகள் இல்லத்திற்கு ஆறுமுக நாவலர் வருகை.
1903 : ‘அறிவுக்கடல்’ முதல் மலர் வெளியிடுதல், முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

உருவாதல்.

18-05-1905 : திருப்பாதிரிப்புலியூரில் ஞானியாரைக் காணல்.
9-5-1905 : வ.உ.சி. சந்திப்பு
7-7-1905 : சைவ சித்தாந்த மகா சமாசம் நிறுவுதல்
திசம்பர் 1906 : சிதம்பரம் சமாசம் முதலாண்டு விழா.
10-4-1911 : கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியர் வேலையை விடுதல்.
1-5-1911 : பல்லாவரம் மாளிகையில் குடியேறல்.
27-8-1911 : துறவியாதல்
7-1-1913 : “தமிழர் நாகரிகம்” உரை நிகழ்த்துதல்.
10-1-1914 : கொழும்பு நகரில் முதல் பொழிவு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/383&oldid=1627540" இலிருந்து மீள்விக்கப்பட்டது