பக்கம்:மறைமலையம் 4.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXX

மறைமலையம் 4

4 .

செய்யும் கவர்ச்சி முறைகளைக் கூறி, மந்திர மொழிகளையும் கூறி, நல்லாசிரியன் ஒருவன்பால் பயின்று செய்தலே பெருநலம் பயக்கும் என நூலை நிறைவிக்கிறார்.

நூல்வழக்கும்

உலகியல் வழக்கும் தம் பட்டறிவும் பயிற்சியும் விளங்கச் செய்த படைப்பு மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சியாம். இதனை ஆகா வகையில் பயன்படுத்தின் 'கவர்ச்சி' என்பது, 'கவற்சி' யாகி (கவலையாகி) விடுதலை எப்பாலும் தீதாம்!

இரா. இளங்குமரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/31&oldid=1575983" இலிருந்து மீள்விக்கப்பட்டது