இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
146
சய்துகொண்டு
மறைமலையம் 6
சுழன்றுவரும்
பன்னூறூழி காலம்
நீங்களிருவீரும் வாழ்வீர்களாக!
அரசன் : என்னால் இயன்றமட்டும் அத்தகைய நற் செயல்களைச் செய்ய முயல்வேன்.
மாரீசர் : குழந்தாய்! இன்னும் நினக்கு நான்வேறு என்ன உதவி செய்தல்வேண்டும்?
அரசன்
இதைப் பார்க்கிலும் வேண்டத்தக்கது பிறிதுண்டோ? பெருமான் இன்னும் இதன்திறத்து அருள்புரிய விரும்பினால் பரதன்றன் இம்மொழி நிறைவேறச் செய்திடுக!
சிறந்த மன்னவன் தன்குடிச் செல்வமே தெரிக!
விறந்த கல்விசால் புலவர்சொல் வியந்திடப் படுக! நிறந்து வாழுமை கூறராம் நீலலோ கிதர்யான்
பிறந்தி டாவகை யருளிமேற் பேறுநல் குகவே.
ஏழாம் வகுப்பு முற்றியது.
வடமொழியிற் காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடகத் தமிழ் மொழிபெயர்ப்பு
முற்றியது.