178
மறைமலையம் -6
ஒரு தன்மையவே எனக் கூறுவாருளராயினும், என்றூழ் பாழி கதிர்வருத்தம் பகலவன் சொரியுங் கதிர்களால் உண்டாந் துன்பம், இதுபோல் - இக் காதல் விளைத்த நோயைப் போல், மழ இள மகளிர்க்கு - மிக ள மகளிர்க்கு மிக இளைய மாதர்க்கு, அழகு பயந்தது இன்று ன்று - அழகு தந்ததில்லை; ஏ; அசை; ‘பயந்தது இன்று' என்னுஞ் சொற்கள் ‘பயந்தின்று' என மருவின.
—
-
(பக். 47) முன்னிட்டு முதலாகக் கொண்டு: காரமாக. ஐயம் சந்தேகம். பாயல் - படுக்கை.
'இதிகாசம்' என்பது ‘அஃது அவ்வாறு இருந்தது' எனப் பொருள்பட்டுப் பண்டு நடந்த நிகழ்ச்சிக கோவைப்படுத்துரைப்பது; 'மாபாரதம்' முதலான நூல்கள்
அவ் வகையிற் சேர்ந்தனவாகும்.
ள
ஒரு
காதல்-பேரன்பு, வயப்படுதல் வழிப்படுதல்: ஒன்றனுக்குப்
பிறிதொன்று அடங்கி நடத்தல். மூலம்
-
முதற்காரணம். "நோய்வந்ததற்கு உண்மையான மூலந் தெரியாமல் அதற்கு மருந்து கொடுக்க முடியாதே" என்ற கருத்தை,
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
و,
(திருக்குறள் 948)
என்னுந் திருக்குறட் பொருளோடு ஒப்பிடுக. கருதிய வண்ணமே - எண்ணியபடியே.
(பக். 48) பராமுகம்
-
அசட்டை, ‘பாராமுகம்' என்பது
முதற்குறுகிப் ‘பராமுகம்' என்றாயிற்று.
(பாட்டு) வண்மலர்க்...வாடின.
தன் பொருள் : வன் மலர்க் கன்னமும் வறண்டு வற்றின கொழுமையான மலர்களை யொத்த சகுந்தலையின் இரு கன்னங்களும் நீர்ப்பசையற்றுச் சுருங்கின, திண்ணிய காங்கையும் திறம் திரிந்தன - இறுகிய கொங்கைகளுந் தமது இறுக்கம் மாறிவிட்டன, நுண்ணிய நடுவும் மேல் நுணுகிப் போயின -இயற்கையிலேயே இடுகிய இடையின் மேல் கீழ் நடு என்னும் மூன்று பகுதிகளும் இன்னும் மிகுதியாய் ஒடுங்கிப்