226
மறைமலையம் -6 *
அணவுவது கருதித் தேன் பருகாமை அறியாய் - நீ கிட்ட வருவதனை எதிர்பார்த்துக் கொண்டு தேன் குடியா திருத்தலை அறியாதிருக்கின்றனை என்றவாறு.
கட் ளை - (வடசொல்) உத்தரவு.
(பாட்டு) காமவின்பம்.........
-
-
நினையிடுவேன்.
-
இதன் பொருள் : காம இன்பம் நுகருங்கால் காம ன்பத்தைத் துய்க்கையில், கனிந்து நான் மெல்லெனச் சுவைத்த - கனிவு கொண்டு யான் மென்மையாகச் சுவைத்த, தோம்இல் மரத்தில் கிள்ளாத தூமெல் துளிரோ குற்றம் இல்லாத ஒருமரத்தினின் றுங் கிள்ளப்படாத அதன் தூய மெல்லிய தளிர்தானோ, மிகப் பழுத்த காமர் கொவ்வைப் பழமோ நிரம்பவும் பழுத்த விரும்பத் தக்க கொவ்வைக் கனிதானோ, என் கண்ணே அனையாள் கனிந்த இதழ் - என் இருகண்களை யொத்தவளாகிய சகுந்தலையின் கனிவு மிக்க இதழ், நீ மேல் தொட்டால் நீ அவ்விதழைத் தொட்டால், முண்டகாமாமுகையள் சிறையாய் நினை இடுவேன் தாமரையின் பெரிய மொட்டினுள்ளே நின்னைச் சிறைப்படுத்துவேன் என்றவாறு.
ள
-
ஓவியத்தில் எழுதப்பட்டிருக்கும் வண்டை நோக்கி அரசன் இவ்வாறு தன்னை மறந்து கூறுகின்றான். முன்னே முதல் வருப்பில் அரசன் ங்ஙனமே வண்டை நோக்கிக்
கூறியிருத்தலுங் காண்க.
-
(பக். 119) முரண் மாறுபாடு.
L
(பாட்டு) விழிதுயி கில்லேனே.
—
இதன் பொருள் : விழிதுயிலாமையால் - கண் உறங்கப் பெறாமையால், விரை கனவினும் விரைந்த நிகழ்ச்சிகளை யுடைய கனவிலாயினும், எழிலினாள்தனை - அழகியாளான சகுந்தலையை, எயப்பெற்றிலேன் பொருந்தப்பெற்றே னில்லை, ஒழுகு கண்ணீரினால் - வடியா நின்ற கண்ணீரினாற் L பார்வை மறைபடுதலின், ஓவியத்தினும் - படத்தின்கண்ணும்,