பக்கம்:மறைமலையம் 6.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மறைமலையம் 6

வாசகர் வரலாறுங் காலமும் என்னும் பெருநூல்களிற் கண்டு கொள்க.

(காளிதாசர் வடமொழியில் இயற்றிய சாகுந்தலத்திற்கு இத் தமிழ் மொழிபெயர்ப்பும் விளக்க உரைக்குறிப்புகளும் இயற்றினார் பல்லவபுரம், பொதுநிலைக்கழக ஆசிரியர் மறைமலையடிகள் ஆவர்.)

சாகுந்தல நாடகம்

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/275&oldid=1577758" இலிருந்து மீள்விக்கப்பட்டது