பக்கம்:மறைமலையம் 6.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

  • மறைமலையம் -6

இந்நூலைப் பற்றிய குறிப்புரை...

முதல் நூலின் சுவை சிறிதும் குறையாமல்

சிலவிடங்களில் முதல் நூலினும் சுவை மிகுதிப்படும் வகையில் அடிகளாரால் ஆக்கப்பட்ட நூலாகும். இது அடிகளார் "காளிதாசரின் சாகுந்தலத்திற்குச் சிறந்த உண்மையான மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். அதற்கு ஈடானது இதுவரை எங்கும் எழுந்ததில்லை'

சாகுந்தலம் சொற்பொருள் இன்பங்களோடு அறிவுப்பயன்களையும் அளிப்பதால் அதன் அருமை பெருமைகளைத் தமிழ் மக்களும் அறிந்துணரும் வகையில் அடிகளார் அதனைத் தமிழாக்கஞ் செய்துள்ளார். புரவலர் பலரும் போற்றிப் பாராட்டும் வகையில் அழகிய இனிய பா நலன் மிக்கதாக அடிகளாரின் செந்தமிழ்ச் சாகுந்தலம் விளங்குகிறது.

நா. செயப்பிரகாசு

மறைமலை அடிகளாரின்

இலக்கியப் படைப்புகள் - பக்கம் : 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/33&oldid=1577087" இலிருந்து மீள்விக்கப்பட்டது