பக்கம்:மறைமலையம் 6.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

நாடக உறுப்பினர்

ஆண் :

சூத்திரதாரன் : நாடகத்தை நடத்தும் முதல்வன்

துஷியந்தன் : அத்தினாபுர மன்னன்; நாடகத் தலைவன்

கண்ணுவர் : துறவோர் தலைவர்

காசியபர் : சகுந்தலையின் வளர்ப்புத் தந்தை; மரீசியின் புதல்வர் ; மாரீசர் என்றும் சொல்லப்படுவர்

விதூஷகன் : துஷியந்தன் உடனுறைவோன்

கரபகன் : துஷியந்தன் அன்னை அளித்த செய்தி காண்டு வந்தவன்

சாரங்கரவன், சாரத்துவதன்: கண்ணுவர் மாணாக்கர் மாதலி : தேவேந்திரன் அனுப்பிய தூதன்

சிறுவன் : துஷியந்தன் புதல்வன், பரதன்

காலவன் : மாரீசர் ஏவலாளன்

கஞ்சுகி : ஏவலாளன்

பெண் :

தேர்ப்பாகன், வாயில் காவலன்,

படைத்

தலைவன், ஏவலர், துறவிகள், மாணாக்கன், முனிவர் புதல்வர் இருவர், வைதாளிகர் இருவர், புரோகிதர், செம்படவன் முதலியோர்.

நடி: சூத்திரதாரனுக்குத் துணையாய் இருப்பவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/36&oldid=1577090" இலிருந்து மீள்விக்கப்பட்டது