பக்கம்:மறைமலையம் 6.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மறைமலையம் 6

சகுந்தலை : நாடகத் தலைவி

அனசூயை, பிரியம்வதை: சகுந்தலையின் தோழிகள் கௌதமி: சகுந்தலையின் வளர்ப்புத் தாய்

பிரதீகாரி, சானுமதி, சதுரிகை: அத்தினபுரத்துப்பெண்கள்

அதிதி : காசியபர் மனைவி

முனிவர் மனைவியர் மூவர், பணிப் பெண்கள், யவனப் பெண் முதலியோர்.

1-4 :

வகுப்பு: களம்

கதை நிகழுமிடம்

இமயமலை அடிவாரத்திலுள்ள கண்ணுவ முனிவரது தவவுறையுள்

5-6: துஷியந்த மன்னன் தலைநகரான அத்தினாபுரம் ஏமகூட மலைக்கண்ணதான மாரீச முனிவரது தவப்பள்ளி.

7:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/37&oldid=1577091" இலிருந்து மீள்விக்கப்பட்டது