பக்கம்:மறைமலையம் 6.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

61

பலவகையாலும் அச்சத்தை விளைவித்துத் தீ மூட்டப் பெற்று எரிகின்ற வேள்வி மேடையைச் சுற்றிலுஞ் சிதறிச் சுழன்று கொண்டிருக்கின்றன.

அரசன்: இதோ வருகின்றேன் (போய்விடுகின்றான்.)

மூன்றாம் வகுப்பு முற்றியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/92&oldid=1577151" இலிருந்து மீள்விக்கப்பட்டது