பக்கம்:மறைமலையம் 7.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் - 7

அறியாக்காலத்து நிகழ்ந்தது. அறிவதறியாக் காலத்து நிகழ்ந்தததனை, அறிவதறிந்து,

கொண்டார்க் குரியார் கொடுத்தார் என்பதும் உரியார்க்குரியார் பொற் றொடி மகளிர் என்பதும் நினைந்து, அவனை வழிபடாது பிறிதோராறு ஆவதாயின் இக் குலத்துக்கு வடுவாங் கொல்லோ வென் கருதினமை யான் நின்மகள் வேறுபட்டது என்னும். எனவே, தாயறிவினொடு மாறுகொள்ளா தாயிற்று; என்னை? விளையாடி வம்மின் என்றமையின். இனிப், பெருமையொடு மாறு கொள்ளாதாயிற்று. அக்காலத்து நற்செய்கை செய்ததனை இக்காலத்து நினைந்தமையின். இனிக், கற்பினொடு மாறு காள்ளாதாயிற்று. வாறன்றிப் பிறிதோராறு ஆயினவிடத்துக் குடிக்கு வடுவாமெனக் கருதின க மையின். இனித். தன் காவலொடு மாறுகொள்ளா தாயிற்று. இருவரும் இருந்த நிலைமைக்கண் நிகழ்ந்த தென்றமையின், னி, நாணினொடு மாறுகொள்ளாதாயிற்று. அறிவதறியாக் காலத்து நிகழ்ந்ததென்றமையின். இனி, னி, உலகினொடு மாறு கொள்ளாதாயிற்று. உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர் என்ற மையின்.” (14வது சூத்திர உரை)

ல்

இவ்

இனித் தோழிக்கும் உரித்து என்ற உம்மை யால், தலைமகட்கும் அறத்தொடுநிலை உரித் தென்பது. அஃதாமாறு, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தானும், பாங்கற்கூட்டங் கூடியானுந்

தருண்டு வரைந் தெய்தலுற்றுத் தமரைவிடும், விட்ட விடத்து அவர் மறுப்ப, அஃது இலக்கண மாகலான். அங்ஙனம் மறுத்துவிடத்துத் தலைமகள் வேறுபடும். எம் பெருமான் மறுக்கப் பட்டமை யான் மற்றொரு வாறாங் கொல்லோ வெனக் கலங்கி வேறுபாடு எய்தினபொழுதே தோழிக்குப் புலனாம். புலனாயின விடத்து, எம்பெருமாட்டி நினக்கு இவ்வேறுபாடு ஏற்றி னான் ஆயிற்று? என்னும். என்றவிடத்து, இஃதெனக்குப் பட்டது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/177&oldid=1578306" இலிருந்து மீள்விக்கப்பட்டது