இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
166
மறைமலையம் - 7
மாதர்க்கு வலக்கண் துடிப்பது பின்வருந் தீங்கினை முன்னறிவிப்பதாகுமென்றும்,
அவர்க்கு
ஆடவர்க்கு
வலத்தோள் துடிப்பதும் அவர்க்குப் பின்வரும் நன்மையினை முன்னறிவிக்குங் குறியாகுமென்றும் இந்நாளிற் போலவே அந்நாளிலும் ஒரு நம்பிக்கையிருந்தது (86,135).
பிறர் கண்கட்குப் புலப்படாமல் அவர்களெதிரே இயங்கும் ஒரு மந்திரமுறையினை முன்னுள்ளோர் அறிந் திருந்தனர் (103).
வேனிற்காலத்துக் துவக்கத்திற் பழைய காலமக்கள் ஒரு பெருந்திருவிழாக் கொண்டாடிவந்தனர் (104).
சாகுந்தல நாடக ஆராய்ச்சி - முற்றும்-