இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
176
மறைமலையம் 7
―
செவ்விதின் ஆயும் முறை இன்னது என்பதைக் “காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கள்
ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்ற குண்ம் தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும்”
என்று அறநெறிச் சாரம் அறிவுறுத்தும் (42)
முழுதுறு வாழ்வையும் பழுதறும்
ஆய்வுக்கே
பயன்படுத்திய அடிகளார், அவ்வாய்வுக்கு மூலப் பொருளை
இளந்தைப் பருவ முதலே தேடிக் கொண்டதையும் அவர் நூலாய்ந்த முறையையும் மேலே காணலாம்.