இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்
207
அடிகளார் நூல்களை இலக்கியம்,சமயம், அறிவியல் என முப்பாலுள் ஒரு வகையாக அடைவு செய்து விடலாம். அவற்றை ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொள்ளின் அளவுப் பெருக்கமாம் என்பதால், வகைக்கு ஒரு நூலாக எடுத்துக் கொள்ளுதல் சாலும் அவ்வகையில் இலக்கிய ஆரய்ச்சி வகையில் “பட்டினப் பாலை” ஆராய்ச்சியைக் காண்போம்.