பக்கம்:மறைமலையம் 7.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன்

259

அடிகளார் சமய நோக்கு இன்னது எனத் திட்டப்படுத்த வாய்க்கும் சான்றுகள் பலப்பல. நாட்குறிப்பு, கடிதம், நூல், வாழ்வு என்னும் நான்குமாம்.

அடிகளார் தொடர்ந்து நாட்குறிப்பு வரைந்தவர். அவர் தம் சமயநோக்கு எத்தகையது என்பதைக் கையில் கனியெனக் காட்டுவது அக்குறிப்பு. கால வரிசையில் அவற்றைக் காணும் போது அவர் தம் சமய நோக்கு விரிந்த வகையும் விழுப்பமும் புலப்படுகின்றன.

ஆறாம் சூத்திரம்

5-1-1898 சித்தியாரின் ஆறாம் செய்தேன்.

7-1-1898

மனப்பாடம்

பகவத் கீதையைத் தமிழ்ப் பாடல் வடிவில் மொழி பெயர்க்கத் தொடங்கினேன்.

23-1-1898 குலாம் காதிறு நாவலரின்

சகோதரர்க்குச்

சிலப்பதிகாரப் பாடம் நடத்தினேன்.

24-4-1898 தமிழ்ச் சைவ சித்தாந்த சபை தொடங்குவது குறித்துக் கலந்து பேசினோம்.

7-1-1899

குர் ஆனில் கூறப்பட்டிருக்கும் இசுலாமிய மதக் கருத்துக் களை இந்துஸ்தானி முன்ஷி வாயிலாக அறிந்து கொண்டேன்.

13-1-1899

கி.பி. 986

ல் வைணவ சமயப் பெரியார்

3-3-1900

3-12-1900

25-3-1901

இராமாநுச ஆசாரியார் பிறந்தார்.

இராமகிருஷ்ணர் வரலாற்று நூலை இன்று முழுவதும் படித்தேன்.

வேதமோக்த சைவ சித்தாந்த

சபையைத்

தொடங்குவதற் குரிய அறிக்கையைத் தயாரித்தேன்.

உபநிடதங்கள்

தங்கள் வா கை நூலகத்தில்

பெற்றேன்.

ருந்து

22-12-1901 விவேகானந்தரின் பக்தியோகம், கர்மயோக்ம, ஆத்மா ஆகிய நூல்களை வாங்கினேன்.

2-2-1903

சிவனடியார் திருக்கூட்டச் “சைவப் பிரச்சார காராக இருக்க இணங்கினேன்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/284&oldid=1578414" இலிருந்து மீள்விக்கப்பட்டது