பக்கம்:மறைமலையம் 7.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடக ஆராய்ச்சி

காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்”

9958

என்னும் புறநானூற்றுத் தொடர்களையும்,

"மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்

துன்ப மல்லது தொழுதக வில்லென"59

297

கூறும் சிலப்பதிகாரத் தொடர்களையும் நினைவிற் காணரும் தன்மையினவாகும்.

குறுநதொகையில் செம்புலப்பெயனீரார் பாடலை நினைவூட்டும் வகையில்

66

"இருவேம் நெஞ்சமும் ஒருவேம் நெஞ்சமாய்க்

காதலிற் கழுமிய மேதகு நிலையை

காட்டியுள்ளார் அடிகளார்.

"60

“பொன்னின் மிளிரும் புகழ்மேனி புழுதி படியப் புரிந்தீர்! பிரிந்தீர்’

"961

என அம்பிகாபதி கொலையுண்டபோது எழும் அமராவதியின் குரல்,

66

“பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ”62 எனக் கோவலனை இழந்த கண்ணகி கொடுக்கும் குரலை ஒத்திருத்தலை உணரலாம்.

"963

"நீ இப்போதிருக்கும் நிலை நெருப்பாற்றில் மயிர்ப் பாலத்தின் மேல் நடப்பவன் நிலையோடொத்த தாயிருக்கின்றது’' என நயினார் கூறும் தொடர்கள் மனோன்மணீய நாடகத்தில்,

66

“கருப்போ தேனோ என்றவர் களிப்பது நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ! விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்"64

எனவரும் பகுதியைப் போன்றதாகும்.

“பட்டவிடத்தே படும், கெட்ட குடியே கெடும் என்னும் பழமொழி முற்றும் உண்மையே”65 என்றவாறு பழமொழி களையும் அடிகளார் தம் நாடகத்தில் கையாண்டுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_7.pdf/322&oldid=1578453" இலிருந்து மீள்விக்கப்பட்டது