பக்கம்:மறைமலையம் 8.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

  • மறைமலையம் லயம் – 8

பிறப்பில் பிரமத்தின் உண்மைத் தன்மை கண்டு எல்லாப் பாசங்களினின்றும் விடுபடுகின்றான்.

(14)

எல்லாத்திசைகளின் முன்னும் இடைவெளியின் முன்னும் பிறந்திருக்கின்ற அவனே கடவுள் அவன் உண்மையாகவே கருப்பையினுள்ளிருக்கின்றான், அவன் பிறந்திருக்கின்றான்,

அவன் பிறப்பான்; எல்லாவடிவத்துடனும்

பிராணிகளினும் அவன் அமர்ந்திருக்கின்றான்.

இரண்டாமத்தியாயம் முடிந்தது.

மூன்றாம் அத்தியாயம்

எல்லாப்

(15)

ஜாலவானாய்த் தானொருவனேயாய் விளங்கும் அவன் தன் ஆட்சி முதன்மையால் ஆளுகின்றான், தன் ஆட்சி முதன்மையாற் சருவவுலகங்களையும் படைத்துந் திதித்தும் என்றும் ஒன்றாயிருக்கின்ற தானே யாளுகின்றான். அவனை யறிவோர் மரணத்தைக் கடக்கின்றார்கள்.

முதன்மையால்

(1)

வ்வுலகங்களை

தன்ஆட்சி ஆள்கின்றவனும், ஒவ்வொருவருள்ளும் உறைகின்றவனும், இவ்வெல்லா வுலகங்களையுந் தோற்றுவித்து நிறுத்தி யிறுதிக் காலத்தில் வெகுள்கின்றவனுமான உருத்திரன் ஒரு வனேயுளன்; இரண்டாமவன் உளனென்றியாரும் ஒருப்படுகின்றிலர்.

(2)

எல்லாவிழிகளும் அவனே, எல்லாமுகங்களும், எல்லாத் தோள்களும், எல்லாப்பாதங்களுமவனே, அவ்வொரு வனான முழுமுதற் கடவுள் விண்ணையும் மண்ணையும் படைக்குங் காலத்து மனிதனைத் தோளின் கண்ணும் பறவையைச் சிறையின் கண்ணும் தலைக் கூடுகின்றான்.

(3)

விசுவாதிகனும் மகாவிருடியுந் தேவரைப்படைப்பித்து அவர்க்குப் பெருமை தந்திட்டவனும் முன்னே இரணிய கருப்பனைத் தோற்றுவித்தவனுமான உருத்திரக் கடவுள் நமக்கு நல்லறிவு கொளுத்தி உரப்படுத்துவானாக.

(4)

பயங்கர

ஓ உருத்திரனே! மங்களவடிவினதாய்ப் மில்லதாய்ப் பரிசுத்தந் தருவதாயுள்ள உன் திருக்கோலத்தோடு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/151&oldid=1574567" இலிருந்து மீள்விக்கப்பட்டது