பக்கம்:மலடி பெற்ற பிள்ளை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதைப் போலவேதான் தந்தையை பறிகொடுத்த சாமித் துரை வெளிநாட்டுக்குச் சென்று பொருளிட்டிக்கொண்டு கிரா மத்திற்குத் திரும்பியிருந்தார் ஐராவதி, சாமித்துரையின் ஒரே மகள். அவளுக்கு மணம் செய்து வைக்கத்தான் சாமித்துரை தாய் நாட்டுக்குத் திரும்பி யிருந்தார். . - - சாமித்துரை ஊருக்கு வந்ததும், வீரபாண்டி தானே வந்து அறிமுகம் செய்து கொண்டான். காடு, கழனிகளில் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். , , . இதை வைத்துக்கொண்டு. ஊரார் கதை பின்ன ಇತಿಹ தார்கள். - х “என்ன இருந்தாலும், சாமித்துரை இவ்வளவு ரோஷம் கெட்டவகை இருக்கக் கூடாது. தந்தையின் உயிரைக் குடித்த - அக்கினிச்சாமியின் மகனுக்கா பெண் னை க் கொடுப்பது” என்று ஒரு சாராரும். - , , , “ . . . ; . விரபாண்டி, அவன் பங்கிற்கு சாமித் துரையின் குடியைக் கெடுக்கத் ெ தாடங்கி விட்டான் போலேயிருக்கு-என்று மற்ற வர்களும் பேச ஆரம்பித்து விட்டார்கள். - . இது எப்படியோ, சாமித்துரையின் பண்ணையாள் படியா னுக்குத் தெரிந்திருந்தது. அவன் பங்கிற்கு, காதும் முக்கும் வைத்து சாமித்துரையின் காதில் போட்டு விட்டான். “ஐராவதியும், வீரபாண்டியும் அடிக்கடி சந்திக்கிருர்கள். நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது” என்று படியான் சொன்னதும் சாமித்துரை சாமியே வந்து விட்டது போல் கொதித்துப் போனர். • ‘’’ ‘’ + х தடியை எடுத் த.வ ன் தண்டல்காரகைலாம்; ஆனல் அவனே தர்ம தேவதையாகிவிட முடியுமா? படியா, தர்மம் உன் ரூபத்தில் வேலை செய்யப் போகிறது என்று நினைக்கிறேன்" 88