பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணி லாவும் வந்தங்கே விளையாட் டதனைக் கண்டிடவே எண்ணி மேலே நிற்பதனால் இப்போ தேநான் சென்றிடுவேன். ஆடல், பாடல் செய்திடுவோம். அதனால் நன்மை பெற்றிடுவோம். தேட வேண்டாம் என்னையுமே, சீக்கிர மாக வந்திடுவேன்! {4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/110&oldid=859422" இலிருந்து மீள்விக்கப்பட்டது