பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தியம் காட்டிடும், நடுவினிலே, சர்க்காவின் முக்கிய சக்கரமாம். நித்தியம் சுற்றிடும் நில்லாமலே, நீதியை நாட்டிடும் சக்கரமாம். to 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/113&oldid=859431" இலிருந்து மீள்விக்கப்பட்டது