பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:2 இவை, } اگرچ -كم الملك - :బ్రీ ஒன்று கூடி நாட்டுக் காகத் தொண்டு செய்வோமே-நாமும் தொண்டு செய்வோமே. அன்றே நமது நாட்டின் பெருமை அதிக மாகுமே-இன்னும் அதிக மாகுமே. சாதி மத பேத மின்றித் தழைத்து வாழ்வோமே-நன்கு தழைத்து வாழ்வோமே. 1 யார்க்கும் ஒன்று என்றே நினைத்து வாழ்வோமே-என்றும் நினைத்து வாழ்வோமே.

&

த் தி நாளை வாழ்வு தன்னில் நாமே நாட்டை ஆள்பவர்-நமது நாடடை ஆளபவா. கோழை எண்ணம் விட்ட வாழ்வு கொண்டு நிற்போமே-வாழ்வு கொண்டு நிற்போமே.

  1. 13
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/120&oldid=859446" இலிருந்து மீள்விக்கப்பட்டது