பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீய வழியில் செல்கையில் திருத்த முயற்சி செய்திடும் தூய நண்பன் அவனை துரத்தி யடித்தல் கெடுதலாம். செவிடர், குருடர், முடவர்க்கு செய்வாய் நல்ல உதவிகள். அவரைக் கேலி செய்வதோ அதிகக் கெட்ட செய்கையாம். i22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/129&oldid=859463" இலிருந்து மீள்விக்கப்பட்டது