பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர்கள் பாழாய்ப் போகவே, உயிர்கள் யாவும் அழியவே, மார்பு தட்டிப் பேசுவோர் மனித ரல்லர், பேயடா ! ஒன்றும் அறியா மனிதரின் உடல்கள் சாம்பல் ஆவதைக் கண்டு மகிழும் நெஞ்சமும் கடின மான கலலடா. குண்டு தன்னை யூகமாய்க் கண்டு தந்த மனிதரின் மண்டை மூளை உலகையே மாய்க்கத் தானோ கண்டது ! t42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/149&oldid=859502" இலிருந்து மீள்விக்கப்பட்டது