பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பையன் டிான் : மான் :

§ ప్స్తో ானின் விடுதலை புள்ளி மானே, கோபம்நீ கொள்வ தேனோ, கூறுவாய் ? கட்ட விழ்த்து விட்டிடு. காட்டை நோக்கிப் போகிறேன். ஒருவி னாடி கூடநான் உன்னை விட்டி ருப்பேனோ ? உடனே நீயும் புறப்படு. ஒன்றாய்க் காடு செல்லலாம்.

  1. 54
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/162&oldid=859531" இலிருந்து மீள்விக்கப்பட்டது