பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயல்கள் நிறைந்த சிற்றுாரில் வாழ்ந்து வந்தான், ஒருவணிகன். சரவணன் என்பது அவன்பெயராம். சரஸ்வதி என்பவள் அவன்மனைவி. தந்தி ஒருநாள் புறப்படென வந்தத னாலே வணிகனுமே பட்டணம் செல்ல அன்றிரவே பொட்டணத் துடனே புறப்பட்டான். சரஸ்வதி மட்டும் தனியாகத் தங்கி வீட்டில் இருந்தனளே. நடுஇர வதனில் திருடர்களில் நால்வர் வீட்டில் நுழைந்தனரே. சத்தம் கேட்டுச் சரஸ்வதியும் சத்தம் போட முற்பட்டாள். 164

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/172&oldid=859551" இலிருந்து மீள்விக்கப்பட்டது