பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலையும் வாழ்வும் திருப்பதி மலைக்குச் செல்வதெனத் தீர்மா னித்தார், என் தந்தை. “என்னையும் அழைத்துச் சென்றிடு என்றே அவரை நான்வேண்ட, 'சரி என அவரும் கூறினரே. தந்தையும் நானும் புறப்பட்டோம். மலையில் ஏறிச் செல்லுகையில் :க்கம் எனக்கு வந்து * 兹院 - *. * §. འ༤ n g a མན་ངག བ”ཨ་” ༠ ཚེ களைப்பொடு அக்கம்

  • o - & ι *፡ காலும் அத்துடன் வலிக்கிறது.

எத்தனை தூரம் இனிய ஏறிட வேண்டும்" என்றேனே "இன்னும் கொஞ்சம் துரம்தான். ஏறிடு வா"யென அழைத்தனரே. 190

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/198&oldid=859601" இலிருந்து மீள்விக்கப்பட்டது