பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிலே, அனிலே, ஒடிவா. அழகு அனிலே, ஒடிவா. கொய்யா மரம் ஏறிவா. குண்டுப் பழம் கொண்டுவா. பாதிப் பழம் உன்னிடம்; பாதிப் பழம் என்னிடம்; கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம் 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/23&oldid=859675" இலிருந்து மீள்விக்கப்பட்டது