பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெட்டை யான கால்களும், நிண்ட் கழுத்தும் உடையதாம். ஒட்டைச் சிவிங்கி ஒன்றுதான் உலகில் எனக்குப் பிடித்தது : ஆனை, குதிரை மீதிலே அரசர் பவனி வருகிறார். நானும் ஒட்டைச் சிவிங்கிமேல் நன்கு ஏறிச் சுற்றுவேன் ! பழுத்த பழத்தை மரத்திலே பார்த்து விட்டால், சிவிங்கியின் கழுத்தில் உடனே ஏறுவேன்; கையை நீட்டிப் பிடுங்குவேன் ! நீண்ட பாலம் அமைக்கலாம், நெட்டை யான கழுத்தினால் : தாண்டிச் செல்வேன் ஓடையை, தயக்கம் எதுவும் இன்றியே! 3* డీ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/234&oldid=859680" இலிருந்து மீள்விக்கப்பட்டது