பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுக்கும் கட்டில், மெத்தைகள், பாய்கள், பெஞ்சு யாவிலும் இடுக்கில் இருந்து கொண்டுநீ என்னைக் கடித்து விடுகிறாய். இலையைப் போல இருந்தநீ 'இட்லி போலப் பருக்கிறாய். கொலைதான் செய்யப் போகிறேன், கொடிய மூட்டைப் பூச்சியே! கொண்டைச் சேவல், கொண்டைச் சேவல், எழுந்திருப்பாயே. o காக்க ரக்கோ ! என்று நீயும் கூவிடுவாயே! உறங்கு கின்ற சேவ லேநீ எழுந்திருப்பாயே. உதித்து விட்டான், சூரியனும். கூவிடுவாயே! 230

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/239&oldid=859685" இலிருந்து மீள்விக்கப்பட்டது