பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆமாம், கணக்கில் புலியேதான், அமர்வாய் உனது இடத்தினிலே" என்றே மட்டம் தட்டுகிறார். என்னே செய்வேன். தோழர்களே ! 安 * * காண்டா மிருகம், கரடி, புலி, காட்டு மிருகம் எல்லாமே நான்தான் என்றனர், பெரியோர்கள் நானொரு வார்த்தை கூறிடுவேன்; மிருகக் காட்சி கண்டிடவே வீணாய்க் காசைக் கொடுக்காமல், என்னைப் பார்த்தே மகிழுங்கள். எல்லா மிருகமும் நான்தானே ! மூக்கு வெளுத்திடுமாம் முட்டிக்கால் தட்டிடுமாம் ങുമേ நீண்டிடுமாம், さ。 காள்காளென்று கத்திடுமாம். அதுதான், க.ழு.தை !

239

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/248&oldid=859695" இலிருந்து மீள்விக்கப்பட்டது