பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரொட்டி, ரொட்டி, ரொட்டியாம் ! வெட்டி, வெட்டி வெண்ணெயில், தொட்டுத் தொட்டு வாயிலே, பிட்டுப் பிட்டுப் போடலாம். ரொட்டி என்று சொன்னதும் மட்டில் லாத ஆசைதான். சொட்டு தம்மா எச்சிலும். துட்டுக் கெங்கே போவது ? கிட்ட உள்ள கடையிலே ரொட்டி கூட விற்குது. துட்டில் லாமல் கிடைக்குமோ ? தட்டி டாமல் தந்திடு. 22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/25&oldid=859697" இலிருந்து மீள்விக்கப்பட்டது