பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாடிக்கு மூடி. சதிருக்கு ஜோடி. பாம்புக்கு மோடி. பறந்துவா ஒடி. வாசிக்க ஏடு. வசித்திட வீடு. பாலுக்கு மாடு. பண்ணாதே கேடு. காருக்கு எண்ணெய். கண்ணனுக்கு வெண்ணெய். ரசத்துக்குத் தொன்னை. நம்புவாய் என்னை. படிப்புக்குப் போட்டி. வேட்டைக்கு ஈட்டி. கட்டிக்க வேட்டி. கதைசொல்லப் பாட்டி. 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/29&oldid=1512358" இலிருந்து மீள்விக்கப்பட்டது