பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பல் நல்ல கப்பலாம. கடலில் செல்லும் கப்பலாம். அக்க ரைக்குச் செல்லவே ஆட்கள் ஏறும் கப்பலாம். சாமான் ஏற்றும் கப்பலாம். சண்டை செய்யும் கப்பலாம். கப்பல் தன்னில் பலவிதம் கடலின் மீது திரியுமாம். தூர தேசம் செல்லுமாம். துறை முகததில் தங்குமா. கலங் கரை விளக்கினால் கரையைக் கண்டு சேருமாம். கப்பல் ஏறி உலகெலாம் காண வேண்டி ஆசையோ? செல்வ தற்கே அனுமதிக் சிட்டு எங்கே? காட்டிடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/33&oldid=859735" இலிருந்து மீள்விக்கப்பட்டது