பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுக்கு அழகு வளமை. நாவிற்கு அழகு இன்சொல். வீட்டுக்கு அழகு வெளிச்சம். வீதிக்கு அழகு ஒழுங்கு. காற்றுக்கு அழகு மென்மை கடலுக்கு அழகு அலைகள். ஆறறுதகு அழகு ஒடடம. ஆனுக்கு அழகு வீரம். பெண்ணுக்கு அழகு கற்பு. பேச்சுக்கு அழகு உறுதி. கண்ணுக்கு அழகு கருணை. கல்விக்கு அழகு அடக்கம். ஜலத்திற்கு அழகு சுத்தம். சங்குக்கு அழகு வெண்மை. நிலத்திற்கு அழகு விளைவு. நெற்றிக்கு அழகு திலகம். 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/65&oldid=859797" இலிருந்து மீள்விக்கப்பட்டது