பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துஷ்டத் தனங்கள் மிக்கதுவாம். சும்மா இருக்கத் தெரியாதாம். கஷ்டம் விளைப்பதே, ஆனாலும், கல்லால் அடித்திட லாமோசொல் ? 62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/67&oldid=859802" இலிருந்து மீள்விக்கப்பட்டது