பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரிய வெப்ப மதால்-வாடிச் சுருண்ட உயிர்களெல்லாம் நேரிய உன்செயலால்-நன்கு நின்று தலைதூக்கும். வாரிப் பொருளை யெலாம்-நன்கு வழங்கி நிற்போரை, மாரி போலப் பொழிவார்-என்றே வாழ்த்தும் மனிதகுலம். கப்பல்கள் விட்டி டவே-நாங்கள் காகிதம் சேர்த்து வைத்தோம். தப்பியே ஒடி டாதே-கொஞ்சம் தயவுடன் பெய்திடுவாய். 密岛

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/94&oldid=859855" இலிருந்து மீள்விக்கப்பட்டது