பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலி நிமக்கென வைத்த பண்டமெலாம் நாடித் தேடித் தின்றிடுமே. நமக்கெனத் தைத்த சட்டைகளை நாசம் ஆகக் கடித்திடுமே. சிங்கம் மிரண்டு அஞ்சி நடுங்கிடுவர் மிருக ராஜன் என்றிடுவர். தரணியில் அதற்குக் காடொன்றே தகுதியென் lசன் வைத்தனனோ ! 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/98&oldid=859863" இலிருந்து மீள்விக்கப்பட்டது