பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி மிகவும் உடையார் - பழம் பாடல் பலவும் அறிவார். யுக்தி யுடனே எதையும் - நன்கு ஒழுங்காய் முடித்து மகிழ்வார். நாட்டுக் கேற்ற தலைவர் - என்றும் நன்மை செய்வார். அவர்போல் வீட்டுக் கேற்ற தலைவர் - இவர் மிகவும் நல்ல தாத்தா 126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/130&oldid=859934" இலிருந்து மீள்விக்கப்பட்டது