பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டை விட்டுக் குள்ள நரியும் வெளியில் வந்ததாம். கடலைப் பார்க்க வேண்டு மென்றே ஆசை கொண்டதாம். காற்று வீசும் கடற்க ரைக்கு வந்து சேர்ந்ததாம். கரையில் நின்ற படியே கடலை உற்றுப் பார்த்ததாம். "கடலின் ஆழம் அதிக மென்றே எனது பாட்டனார். கதைகள் சொல்லும் போதே எனக்குச் சொல்லி யிருக்கிறார். கடலின் ஆழம் என்ன வென்றே இந்த நேரமே கணக்காய் நானும் அளந்து சொல்வேன் என்று ரைத்ததாம். ?? 165

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/170&oldid=860001" இலிருந்து மீள்விக்கப்பட்டது