பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முறுக்கு முறுக்கு முறுக்கு, வாயிலே போட்டு நொறுக்கு. அர்க்கு, அரக்கு, அரக்கு, தீயிலே காட்டி உருக்கு. சரக்கு, சரக்கு, சரக்கு, கப்பலை விட்டே இறக்கு. எருக்கு, எருக்கு, எருக்கு, எருக்கஞ் செடியை நறுக்கு 209

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/215&oldid=860050" இலிருந்து மீள்விக்கப்பட்டது