பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தங்கம் போலப் பளப ளென்றே ஆப்பிள் இருக்குது. தங்கைப் பாப்பா கன்னம் போலே ஆப்பிள் இருக்குது. எங்கள் ஊருச் சந்தை யிலே ஆப்பிள் விற்குது. எனக்கும் உனக்கும் வாங்கித் தின்ன ஆசை இருக்குது. 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/33&oldid=860087" இலிருந்து மீள்விக்கப்பட்டது