பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

தால்தோன் என்று நினைக்கத் தோன்றுகிறது" என்றாள். அவள்.

  • உண்மைதான். அழகிய மலரும் வண்டும் காதல் வய்ப் பட்டுக் கூடுவதுதான் வாழ்க்கை. தாய்மை உடனிகழச்சி. இதே அடிப்படையைக் கொண்டதுதான், மக்கள் வாழ்க் கையும் இனப் பெருக்கமும். இனப்பெருக்கம் ஒய்ந்த முதுமை யிலும், பருவத்தில் சுவைத்த காதலின்பத்தை அசை போட்டுக் கொண்டிருப்பது, பெரியவர்களின் பொழுது போக்கு!' என்று கூறிப் புன்னகை செய்தான் அவன்.

சரி! நீங்கள் கூறுவதுபோல் காதல் இன்பமே உலக வாழ்க்கையை இயக்கும் அடிப்படை ஆற்றல் என்றால், கடவுட் கொள்கைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு தான் என்ன” என்று கேட்டாள் அவள்.

  • இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை இன்பத்தைச் சுவைக்கும்போது யாரும் கடவுளை நினைல் பதில்லை. துன்பத்தால் துடிக்கும்போது, அத்துன்பசி கமையை இறக்கி வைப்பதற்காக சுமைதாங்கிதான் கடவுள்' என்று விளக்கினான் அவன்.

இைக்கருத்தைப் பிறர் ஏற்றுக் கொள்வார்களா' என்று கேட்டாள் அவள்.

கபிறர் ஏற்றுக்கைாள்வதற்காக எதையும் கூறும் வழக்கம் எனக்கில்லை' என்றான் அவன்.

காதலின்பமே உலக வாழ்க்கைக்கு அடிப்படை என்ற இக்கருத்து மக்களுக்கு மட்டுமா? அல்லது மற்ற உயிர் களுக்கும் உண்டா' என்று கேட்டாள் அவள்.

எல்லா உயிர்களுக்கும் உண்டு. சங்க இலக்கியங்களில் இதற்கு நிறையச் சான்று உண்டு. ஒரு வறண்ட காட்டு வழியில் தலைவன் ஒருவன் பயணம் செய்து கொண்டில் ஒறான். ஒரு சிறிய பள்ளத்தில் கலங்கலான கொஞ்சம் நீர்