பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

奶都

ருக்கிறாள். குயில் (bark) தன் தீங்குரலால் விடியலுக்கு வர வேற்பு வழங்குகிறது.

  • அதைக்கேட்ட ரோமியோ விடியும் நேரமாகி விட்டதை உணர்ந்து திடுக்கிட்டு எழுகிறான். காதலியின் பெற்றோர் விழித்து எழுந்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சம்: புறப்படத் தயாராகிறான். அவன் பிரியப்

போகிறான் என்ற நினைவே அவளைப் பேதுறச் செய்கிறது.

அவள் காதலனைப் பார்த்துக் கண்ணிரோடு பேசுகிறாள்: அன்பே! நீங்கள் பிரியத்தான் வேண்டுமா! விடியல் என்னும் கூரியவாள் இரவுத் திரையைக் கிழிக்க இன்னும் வெகுநேரம் இருக்கிறது! அத்தோட்டத்து மாதுள மரத்தில் அமர்ந்த வண்ணம்உங்கள் அழகிய செவிகளில் அச்சந்தரும் இசையைப் பாய்ச்சுவது விடியற் காலக் குயிலன்று: இரவில் காதலர் நெஞ்சில் இன்பவெறியூட்டிப் பாடித்திரியும்

வானம்பாடி .

என்னை நம்புங்கள் இன்னுயிரேt

என்று கூறிகிறாள். அப்பாட்டைக்கேள்:

Wilt' thou be gone? It is rot yet near day: It was the nightingale, and not the lark, That pierc'd the fearful