பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மலர் காட்டும் வாழ்க்கை

கின்ற சொல்லர் நீடுதோன் றினியர் என்றும் என்தோள் பிரிபறி யலரே தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச் சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை நீரின் றமையா வுலகம் போலத் தம்மின் றமையா கந்ாயந் தருளி சிறுநுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை உறுபவோ செய்பறி யலரே.

(நற்றிணை : 1)

உலகமே தலைகீழாகப் புரண்டாலும், சொன்ன சொல் தவறமாட்டானம் அவள் தலைவன்.

S S S S S S S S S S S STS STS STS STS STS STS STS STS காதலர் கிலம்புடை பெயர்வ தாயினும் கூறிய

சொல்புடை பெயர்தலோ இலரே.

(நற்றிணை : 289 : 1-3)

காதல் வாழ்க்கையினை மேற்கொண்ட தலைவன் தலைவியர் ஒருபோதும் பிரிந்திருக்க இசையார். அரசனின் ஆணையால் தலைவர் வெளியூர் சென்றாலும்,

செல்லாமை உண்டேல் எனக்குரை; மற்றுகின்

வல்வரவு வாழ்வார்க் குரை -

(குறள் : 1151)

என்கிருள் தலைவி.

ஆகவே அவனும் அவ்வூரில் தங்காமல் வினை முடித்து விரைந்து தலைவியிடம் தங்க வந்துவிடுகின்றான்.

சிறு ரோளே மடந்தை வேறுார்

வேந்துவிடு தொழிலொடு செலினும்

சேந்துவரல் அறியாது செம்மல் தேரே.

(குறுந். 242 : 4-6)