பக்கம்:மலர் மணம்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையில் நானும் அல்லியும் கூடிக் குலவிக் கொக்கரித்து விளையாடியது போலவே, இப்பொழுது மலரும் மாறனும் விளையாடி வந்தார்கள். அவர்கள் இன் புறக்கண்டு இன்புறுவதே எங்கள் பொழுதுபோக்கு. சிற்சில சமயங்களில் மாறன் மலரை அழைத்துக் கொண்டு சிற்றுண்டிக் கடைக்குச் செல்வான்-திரைப் படம் காண்பிப்பான்-கடற்கரைக்கோ பூங்காவிற்கோ இட்டுச் செல்வான். சிலசமயம் அவர்களுடன் பெரி

யவர்களும் கலந்து கொள்வதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/246&oldid=656258" இலிருந்து மீள்விக்கப்பட்டது