பக்கம்:மலர் மணம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

மணம்

‘’ இல்லையே”

“நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்”

“ஒரு மணமகள் இப்படி பேசலாமா ? சரி, மாப் பிள்ளை என்ன ஊர் ? அவருக்கு என்ன வேலை ? குடும்ப நிலைமை யெல்லாம் எப்படி ?”

“சொந்த ஊர் கலிங்க நத்தம். போலிசு இன்சு பெக்டர் வேலையாம். முன்ைேர்களின் சொத்தும் போது மான அளவு இருக்கிறதாம்.”

“கலிங்கருத்தமா? போலீசு இன்சுபெக்டரா g”

“ஏன் அப்படிப் பதற்றத்துடன் கேட்கிறீர்கள்? இதற்கு முன்பே அவரை உங்களுக்குத் தெரியுமா ?”

“ அவரை எனக்குத் தெரியாது. ஆல்ை, உனக்கு நல்ல வாய்ப்புத்தான். சரி நல்லது, விடுமுறை எடுத்துக் கொண்டு திருமணத்திற்கு வந்து விடுகிறேன். இதைத் தெரிவிப்பதற்குத்தானே எ ன் னே வரவழைத்தாய்? வேருென்றும் செய்தி யில்லையே - நான் வரட்டுமா ?”

“ நீங்கள் சிறிது நேரமாகச் சொல்லுகிற ஒவ்வொரு சொல்லும் எனக்கு வேதனையாக இருக்கிறது.”

“ ஏன் ? நான் ஒன்றும் தவருகப் பேசவில்லையே. நல்லதுதானே சொன்னேன்.”

‘கான் இதற்காகத் தானு உங்களை வரவழைத் தேன் ?”

  • தின் எதற்கு ?” -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/33&oldid=656273" இலிருந்து மீள்விக்கப்பட்டது