பக்கம்:மலர் மணம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மலர்

‘பகுத்துண்ணுதல்'- பல்லாரோ டுண்ணுதல்’ என்னும் தொடர்கள் இலக்கியங்களில் படித்தபோது உள்ளத் தைக் கவரவில்லை. அப்படி உண்ணுவதில் பேரின்பம் உள்ளது என்று புலவர்கள் கூறிப்போந்த உண்மை, அநுபவத்தில் கண்ட இப்போதுதான் புலனுயிற்று. நண்பர்கள் நான்கைந்து பேர் சேர்ந்து கொண்டு ‘பிக்னிக் (வனவிருந்து) நடத்துவது இந்தக் காலத்தில் பெருமையாகவும் நாகரிகமாகவும் மதிக்கப்படுகிறது. ஆல்ை எங்களுடையதோ, ஊரார் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்தும் பெரிய பிக்னிக் அல்லவா ? இதற்கு ஈடு ஏது? இணே ஏது? ஊர் தோறும் இப்படி ஒரு விழா கொண்டாடின், எல்லோரும் ஒருகுலம்-ஒரு குடும்பம் என்ற ஒற்றுமை உணர்வு பெருகுமே !

அடுத்த படியாக நாட்டாண்மைக்காரர் தேர்தல் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது காட்டாண்மைக் காரராக இருந்து வரும் நல்லசிவம்பிள்ளை தலைமை தாங்கித் தேர்தலைத் .ெ த ர ட ங் கி ைவ த் தார் . தே ர்-த-லி ல் கி ற் ப வர் க ள் அப்பாவும் மாமாவுந் தான். வழக்கப்படி வாக்குப் பதிவு நடந்தது. அப்பா முகத்திலும் மாமா முகத்திலும் ஆவலும் திகிலும் பர பரப்பும் காணப்wட்டன. ஒருசமயம் கம்பிக்கையுடன் இருப்பது போலவும், மற்றாெரு சம்’ சோர்ந்து போவது போலவும் மாறிமாறிக் ஆாணப்பட்டார்கள். மொத்தத்தில் இருவரையும் பார்க்கப் பார்க்க எனக்கு இரக்கம் ஏற்பட்டது. இவர்கள் இப்படிப் போட்டிபோட வேண்டும்; பிறகு, வலுவோமோ தோற்போமோ - என்று மீனங் குழம்பிச் சா ாமல் சாகவேண்டும்? மற்ற வர்களைப் போல் ஒதுங்கிக் காண்டிருந்தால் மனவமைதி யுடன் இருக்கலாமே! அப். ப்யா இந்தப் பத்விப் பித்து பொல்லாதது. பதவிப் பித் தர்கள் சூதாட்டக்காரரினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/79&oldid=656323" இலிருந்து மீள்விக்கப்பட்டது