பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 மலை அருவி சிக்கில்லாமல் வேலைசெய்தால்-தங்கம்தையலாளே சீலேவேறே இனம்கிடைக்கும். பொன்னுகுயிலாளே கொழுந்தில்லாத காலத்திலே-தங்கம்தையலாளே களேயெடுத்தால் காசுவேறே பொன்னுகுயிலாளே. 37 கணக்குத்தீர்க்கும் காலத்திலே - கங்கம்தையலாளே கம்பிளி இனமும்வேறே - பொன் னுகுயிலாளே பிள்ளைபெறும் காலத்திலே - தங்கம்தையலாளே பிள்ளேரூவா அஞ்சுவேறே-பொன்னுகுயிலாளே, மலே இறங்கி ஊர்போகத் - தங்கம் தையலாளே வழிச்செலவுக் காசுவேறே.பொன்னுகுயிலாளே மார்கழி இருபத்கஞ்சிலே - தங்கம்தையலாளே மகராசா காசுவேறே - பொன் னுகுயிலாளே. 39 மாதவிடாய்க் காலத்திலே - தங்கம் தையலாளே மகாராசா வீவுவேறே - பொன்னுகுயிலாளே கலியான காலத்திலே - தங்கம் தையலாளே கண்டிராசா காசுவேறே-பொன்னுகுயிலாளே.40 தையல் மறுத்தல் பண்ணேவேலே நீ செஞ்சால் தங்கம மாவே பண்ணேக்கூலி போட்டுத்தாரேன் . - பொன்னுமாமாவே எட்டாத பழத்துக்குநீ தங்கமாமாவே கொட்டாவிஏன் விட்டுப்போறே . பொன்னுமாமாவே. 41 ஏட்டுச் சுரைக்காய்வந்து - தங்கமாமாவே கறிக்குதவுமா ெேசால்லு - பொன்னுமாமாவே வருசவேலை ஒண்ணும்வாணும் தங்கமாமா வே வாரவேலை ஒண்னும் வாணும் - - - , பொன்அமாமாவே. 42