பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்பெண் தர்க்கம் 107 பொட்டுக் களத்துக்குப்போய்த் - தங்கமாமாவே பெரண்டழுகப் பிரியமில்லே - பொன்னுமாமாவே கஞ்சியில்லா விட்டால்தானே - தங்கமாமாவே அஞ்சுராத்தல் கொழுந்துவேனும் பொன்னுமாமாவே, 43 அரிசிவாணும் பருப்புவாணும் தங்கமாமாவே அரிசிப்பஞ்சம் எனக்கு இல்லே - பொன்னுமாமாவே பிச்சைக்காரி இண்ணுஎேண்ணித் - தங்கமாமாவே பிதற்ருதே கண்டபடி - பொன்னுமாமாவே. 44 காடுகளை இங்கே இருக்கத் - தங்கம்ாமாவே காணுதசீமை ஏன்போகப் - பொன்னுமாமாவே எள்ளுக்காடு களை எடுக்கத் - தங்கமாமாவே # எட்டாளு எனக்குவேனும் - - பொன்னுமாமாவே, 45 நல்லகிலா வெளிச்சத்திலே - தங்கமாமாவே நான்படுப்பேன் காற்ருேட்டமா - - பொன்னுமாமாவே கலியாணம் பண்ணுமுந்தித் - தங்கமாமாமே கன்னிகுளி குளிப்பாளா.பொன்னுமாமாவே. 46 மலேக்குமுதல் போனுல்தானே - தங்கமாமாவே மலை இறங்கி ஊர்வரனும் - பொன்னுமாமாவே பொய்க்காலுக் குதிரையிலே - தங்கமாமாவே பொண்ணுவேசம் உனக்குச்சரி - - பொன்னுமாமாவே, 4 உன்.அக்காதங் கச்சிக்குவேனும் - தங்கமாமாவே இப்படியாக் கொத்தலீவு - பொன்னுமாமாவே கலியாணம் வேணுமிண்ணு - தங்கமாமாவே கட்டழக்ன் இங்கே இருக்கான் - பொன்னுமாமாவே. 48