பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 மலை அருவி ரோட்டுமேலே பார்க்கிருண்டி - ஏலங்கிடி லேலோ மோட்டுமேலே பார்க்கிருண்டி - ஏலங்கிடி லேலோ, 47 காட்டுவழி பார்க்கிருண்டி - எலங்கிடி லேலோ வீட்டுவழி பார்க்கிருண்டி ஏலங்கிடி லேலோ 48 பார்த்துக்கிட்டே இருக்கும்போது - ஏலங்கிடி லேலோ மாமன்மகன் வந்துட்டாண்டி - ஏலங்கிடி லேலோ, 49 பல்லைப்பல்லே இளிக்கிருண்டி - ஏலங்கிடி லேலோ கலச்சோடா உடைக்கிருண்டி - ஏலங்கிடி லேலோ. 50 அல்லோ அல்லோ என்கிருண்டி ஏலங்கிடி லேலோ கையைப்பிடிச்சுக் குலுக்குருண்டி - •. - ஏலங்கிடி லேலோ, 51 சாப்புத்தண்ணி குடிக்கிருண்டி - & ஏலங்கிடி லேலோ சாராயத்தண்ணி குடிக்கிருண்டி - . ஏலங்கிடி லேலோ. 52 பீருத்தண்ணி குடிக்கிருண்டி - ஏலங்கிடி லேலோ பிராந்தித்தண்ணி குடிக்கிருண்டி - - ஏலங்கிடி லேலோ. 53 பீப்பாய்த்தண்ணி குடிக்கிருண்டி - எலங்கிடி லேலோ போதைத்தண்ணி குடிக்கிருண்டி - -- 'ஏலங்கிடி லேலோ, 54 பொட்டணத்தைத் திறக்கிருண்டி - - • ஏலங்கிடி லேலோ புகையிலைப்பொடி குடிக்கிருண்டி - - . எலங்கிடி லேலோ. க